அன்பே பெரியது

 

 

அன்பே பெரியதுசகோதர

அன்பே பெரியது

தன்னலம் கருதாமல்

பிறர் நலம் நோக்கும்

               அன்பே பெரியதுசகோதர

               அன்பே பெரியது

 

மனுஷரின் தூதரின் பாஷைகளை

அனுதினமும் நான் பேசினாலும்

தன்னை புகழாத மேட்டிமை கொள்ளாத

அன்பில்லையேல் நான் ஒன்றுமில்லை - யுபயிந

அன்பில்லையேல் நான் ஒன்றுமில்லை - அன்பே

 

ஆவியின் வரங்கள் அத்தனையும்

அனுதினம் என்னில்; வெளிப்பட்டாலும்

அனைத்தையும் தாங்கி சகித்திடாத

அன்பில்லையேல் நான் ஒன்றுமில்லை - யுபயிந

அன்பில்லையேல் நான் ஒன்றுமில்லை - அன்பே

 

எந்தனின் அனைத்தையும் ஈந்தளித்தாலும்

என்னையே பலியாய் அர்ப்;பணித்தாலும்

சினமடையாத தீங்கு நினையாத

அன்பில்லையேல் நான் ஒன்றுமில்லை - யுபயிந

அன்பில்லையேல் நான் ஒன்றுமில்லை