இதோ ஓரு நற்செய்தி

 

 

இதோ ஓரு நற்செய்தி

என்ற சத்தம் தொனிக்குதே

ஆனந்  சந்தோஷம்

எங்கும் உண்டானதே

 

            இயேசு பிறந்தார்

            இரட்சகர் பிறந்தார்

            இம்மானுவேலராய்

            என்னோடே இருந்திடுவார(2) -இதோ

 

உன்னதத்தின் மகிமை அவரே

ப10மியில் சமாதானப் பிரபுவே

மனிதர் மேல் பிரியமாய்

இருந்திட நல் வழிகாட்டினார்    - இயேசு

 

யாக்கோபின் நட்சத்திரம் அவரே

இரட்சிப்பின் வழியும் அவரே

வானிலும் பூவிலும்

இரட்சிப்பின் வழி அவரே

வானத்திலும் பூமியிலும்

வேறே வழியும் இல்லையே         - இயேசு

 

யூதாவின் செங்கோல் அவரே

உலகை ஆளும் ராஜா அவரே

உன்னதர் நம்மை ஆண்டிட

முழுமையாய் அர்ப்பணம் செய்திடுவோம் - இயேசு