இயேசு-உயிர்தெழுந்தார்

மரணத்தை ஜெயித்தெழுந்தார்

உலகத்தின் முடிவு மட்டும்

உங்களோடும் இருப்பார்

 

...ஹா..ஹா.. ...ஹா..ஹா..        ஆனந்ததே

.ஹோ..ஹோ.. ..ஹோ..ஹோ.. சந்தோஷமே (2)

உயிர்தெழுந்தார் (3)

அவர் சொன்னபடி

இயேசு உயிர்தெழுந்தார் (2)

 

 

வெறுமையான கல்லறையோ அவர்

உயிரோடிருக்கிறார் என்கிறதே

சதாகாலமும் உயிரோடிப்பவர்

உன்குறைவை நிறைவாக்குவார்- ...ஹா..ஹா

 

 

புரட்டப்பட்ட வாசலின் கல்

அவர் இங்கே இல்லை என்கிறதே

உயிர்த்தெழுதலின் வல்லமையால் - உன்

நிந்தைகளை மாற்றிடுவாரே - ...ஹா..ஹா

 

 

உடைக்கப்பட்ட முத்திரைகள்

உயிர்தெழுந்தார் எனச்சொல்லிடுத(2)

மரணத்தின் கூரை உடைத்து

உயிர்பிக்க அவர் செய்வாரே- (2) - ...ஹா..ஹா