எந்தன் மேன்மை நீங்கப்பா

 

 

எந்தன் மேன்மை நீங்கப்பா

எனது ஆச நீங்கப்பா                          

                             

                              உந்தன் சிலுவையை குறித்துதான்

                              மேன்மை பாராட்டுவேன் - இயேசையா

 

இரதங்களை குறித்தும் குதிரைகள் குறித்தும்

மேன்மை பாராட்டினோர் விழுந்தார்கள(2)

உம்நாமத்தை உயர்த்தின நான்

நிமிர்ந்து நிற்கின்றேனே - இயேசயையா

 

ஞானத்தைக் குறித்தும் செல்வத்தைக் குறித்தும்

மேன்மை பாராட்டினோர் மறைந்தார்கள(2)

உம்கிருபை உணர்ந்திட்ட நான்

நிலைத்து நிற்கின்றேனே - இயேசயையா

 

திறமைகள் குறித்தும் வரங்களைக் குறித்தும்

மேன்மை பாராட்டினோர் முறிந்தார்கள(2)

உம்சிந்தையை தரித்திட்ட நான்

தொடர்ந்து ஓடுகிறேன்- இயேசயையா

              

 

எந்தன் மேன்மை நீங்கப்பா

எனது ஆச நீங்கப்பா                          

                              உந்தன் சிலுவையை குறித்து தான்

                              மேன்மை பாராட்டுவேன் - இயேசையா

                              உயிருள்ள நாட்களெல்லாம் - இயேசையா

                              ஊழி  ாதையெல்லாம்