என் முழு பெலத்தோடும்

 

 

என் முழு பெலத்தோடும்

என் முழு மனதோடும்

எதை நான் செய்தாலும்

உமக்காய் செய்யணுமே

 

               பயன்படுத்திடுமே

               பண்படுத்திடுமே

               பழக்குவித்திடுமே

               என் சிறந்ததைத் தருவதற்க(2) 

 

 

கட்டாயமாய் அல்ல,

மனப்ப பூர்வ மனதோடு

ஆதாயத்திற்காய் அல்ல

உற்சாக மனதோடு

மந்தையை மேய்த்திடவே

கனத்தை பெற்றிடவ(2) - என்னை பயன்படுத்திடுமே

 

நன்றியின் மனதோடு

உத்தம மனதோடு

கைகளின் பிரயாசத்தை

உதாரமான உள்ளத்தோடு

உமக்காய் கொடுத்திடவே

பலனை பெற்றிடவே (2) - என்னை பயன்படுத்திடுமே

 

இருக்கும் பெலத்தோடு

உமக்காய் நின்றிட

நீர்அனுப்பும் இடத்திலே

உம்பணி செய்திட

ஜனத்தை மீட்டிடவே

மேன்மையை பெற்றிடவ(2) - என்னை பயன்படுத்திடுமே