சிலுவையில் இயேசுவே

 

 

சிலுவையில் இயேசுவே

எனக்காய் பலியானீர்

சர்வாங்க தகனபலியானீர்

முழுவதும் அற்பணித்தீர் - உம்மை

 

               என்னையே தருகிறேன்

            பூரணமாகவே

               கொஞ்சமாய் அல்ல

            முழுமையாகவ !

                             

 

போஜன பலியானீர்

நான் ஜீவபலியாக

சாட்சியாய் வாழ்ந்தென்னை

சாட்சியாய் மாற்றினீர் - என்னையே

 

சமாதான பலியானீர்

ஒப்புரவாக்கிட

பரம தகப்பனோடு

என்னையும் இணைத்திட்டீர் - என்னையே

 

பாவப் பலியானீர்

என்னையும் மீட்டிட

குற்றம் நீக்கும் பலியாகி

என் குற்றம  ீக்கினீர் - என்னையே