தேவையானதொன்றே
அது இயேசுவின்
பாதம் ஒன்றே
விட்டு விலகிடாத
நல்ல
பங்கு என்றும்
அதுவே!
அவர்
பாதம் பணிந்து
நாமும் காத்திருப்போம்
அவர் சத்தம்
கேட்டு
தினம் அகமகிழ்வோம்
God is love
He truly loves
Glory to
Our Jesus Christ!
பற்பல நீய
காரியங்கள்
அது பலதிசைகளில்
உன்னை இழுத்திடுமே
பாதாள சதிதிட்டங்கள்
உன்னை
அது பரனிடமிருந்து
பிரித்திடுமே
பிரித்திடுமே உன்னை
பிரித்திடுமே
- புழன
துரிதமான வாழ்க்கை
முறைகள்
உன்னை துரிதப்படுத்தி
என்றும் விலக்கிடுமே
ஆண்டவர் பாதம்
காத்திருப்பதை
அது அறவே
என்றும் தடுத்திடுமே
தடுத்திடுமே உன்னை
தடுத்திடுமே-
புழன
இரண்டு நினைவுகள்
எப்பொழுதும்
உன்னை இடறிப்போகத்
தினம் செய்திடுமே
இலக்கை நோக்கி
நீயும் ஒடுவதை
திசைவமாற்றி உன்னை திருப்பிடுமே
திருப்பிடுமே உன்னை
திருப்பிடுமே - புழன