பேசிடும் இரத்தம்
அது இயேசுவின்
இரத்தம்
நன்மையானதை
உனக்காய் பேசுமே
(2)
பழிவாங்க விரும்புவோர்
நடுவினிலே
பரிந்து பேசிடும்
இரத்தம் இது
பாவத்தை விதைப்பவர்
மத்தியிலே
உன்னை பரிசுத்தமாக்கிடும்
இரத்தம் இது
இரத்தம் ஜெயம்
இயேசு இரத்தம்
ஜெயம்(4)
குற்றம் சாட்டுவோர்
நடுவினிலே
உன்னை நீதிமானாக்கும்;
இரத்தம் இது
சபிக்கும் மாந்தர்கள்
மத்தியிலே
உன்னை மேன்மைப்படுத்தும்
இரத்தம் இது
இரத்தம் ஜெயம்
இயேசு இரத்தம்
ஜெயம்(4)
அழிக்க நினைப்பவர்
நடுவினிலே
உன்னை பிழைக்கச்
செய்திடும்
இரத்தம் இது
வீழ்த்த விரும்புவோர்
மத்தியிலே
உன்னை ஜெயிக்கச்
செய்திடும்
இரத்தம் இது
இரத்தம் ஜெயம்
இயேசு இரத்தம்
ஜெயம்(4)