மகா சபையிலே உம்மைத் துதிப்பேன்

மகிமையின் ராஜனை எண்ணித் துதிப்பேன்

 

நீர் ஒருவர(2) துதிக்கு பாத்திரே

            நீர் ஒருவர(2) எங்கள் பரிசுத்தரே

            துதிக்கு பாத்திரரேلل தூயவர் நீரே

            துதிக்கு பாத்திரரேلل அதிசயமானவரே

 

 

செம்மையான இடத்திலே

எங்கள் கால்களை நிற்கச்செய்தீர்

குறித்திட்ட இடத்திலே - எங்கள்

பலிகளைச் செலுத்தச் செய்தீர் - நீர் ஒருவரே

 

உந்தன் ஆலத்தின் நடுவிலே

உந்தன் கிருபையை சிந்திக்கச் செய்தீர்

உந்தன் வழிகளை போதித்து

உந்தன் பாதையை காட்டுவீரே - நீர் ஒருவரே

 

உந்தன் ஆலயத்தின் நன்மையால்

என்னை திருப்தியாய் ஆசீர்வதிப்பீர்

உந்தன்; சமூகத்தில் என்னைநாட்டி

செழித்தோங்கச் செய்வீரே - நீர் ஒருவரே