ஷாலோம் உனக்கு சமாதானம்

 

 

ஷாலோம் உனக்கு சமாதானம்

ஷாலோம் உனக்கு ஆசீர்வாதம்

ஷாலோம் உனக்கு மேன்மையுண்டாகும்

ஷாலோம் உனக்கு நன்மையுண்டாகும்

 

               நன்மையினால் 

               புது கிருபையினால்

               உன்னை அலங்கரிப்பார்

               நீ வாழ்ந்திருப்பாய்

               நன்மையினால் 

               புது கிருபையினால்

               உன்னை நிரப்பிடுவார்

               நீ சுகித்திருப்பாய்   -ஷாலோம்

              

 

ஆத்துமா கர்த்தரில்

வாழ்ந்து சுகித்திருக்கும் - உன(2)

உன் மன விருப்பங்கள்

எல்லாம் நிறைவேறும் (2)- ஷாலோம்

              

சத்துருக்கள் மேல் உனக்கு

வெற்றி உண்டாகும் - உன(2)

உன்எதிரிகள் தண்ணீரைப்போல்

உடைந்து ஓடுவார்கள் - ஷாலோம்

              

 

குடும்ப வாழ்க்கை

ஆசீர்வதிக்கப்படும் - உன(2)

உன்பிள்ளைகள் ஒலிவக்கன்றாய்

ஓங்கி வளருவார்கள(2) – ஷாலோம்